கற்றுக்கொள்

ஒற்றுமைக்கு காகம்
நன்றிக்கு நாய்
சுமைதூக்க கழுதை
அமைதிக்கு புறா
கடவுளுக்கு ஈடாக பசு
கற்றுக்கொள் மனிதா!
நீ
இன்னும் கற்றுக்கொள்
இவர்களைப் பார்த்து

எழுதியவர் : சுதந்திரா (21-Nov-10, 6:28 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 538

மேலே