ஏற்றுக்கொள் என் காதலை :) :)

ஊற்றி வந்த நீரும் சொல்லவில்லை...
நீர் கேட்ட செடியும் சொல்லவில்லை...
இதழ்கள் மூடிய மொட்டும் சொல்லவில்லை...
இன்று பூக்கும் இந்த மலரென்று !!
பூத்துவிட்டது என் வீட்டில், மலர் இன்று...
ஆளில்லை வைப்பதற்கோ வீட்டிலின்று !!
வந்துவிடு என்னவளே என் வீட்டிற்கு..
சூடிக்கொள் என் வீட்டு மலரை..
ஏற்றுக்கொள் என் காதலை :) :)

எழுதியவர் : பாரதிக்கண்ணன் (14-Mar-13, 10:28 pm)
பார்வை : 256

மேலே