தேடித் தேடி
தேடித் தேடி
பகலவன் இருளைத்
துரத்தினாலும்
தேங்கி விடுகிறது
எப்படியோ கொஞ்சம் இருள்
இறுகக் குவித்த
மழலையின் உள்ளங்கைகளுக்குள்
ஒரு விளையாட்டுப் பொருளென
தேடித் தேடி
பகலவன் இருளைத்
துரத்தினாலும்
தேங்கி விடுகிறது
எப்படியோ கொஞ்சம் இருள்
இறுகக் குவித்த
மழலையின் உள்ளங்கைகளுக்குள்
ஒரு விளையாட்டுப் பொருளென