நிலவுக் கேடயம்

யாரிடம் போர் புரிய வேண்டி
நிலவுக் கேடயத்தை
துடைத்துப் பளிங்காக்குகிறது
அடிவான மேகங்கள்

எழுதியவர் : பிரேம பிரபா (18-Mar-13, 7:29 pm)
பார்வை : 131

மேலே