பசி

பாட்டியின் வடைக் கதை
பரணில் ஏற
கவிழ்த்துப் போட்ட
பிச்சைப் பாத்திரமாய்
பசியில் அவனுக்கு இந்த நிலவு

எழுதியவர் : பிரேம பிரபா (18-Mar-13, 7:41 pm)
Tanglish : pasi
பார்வை : 201

மேலே