இனியின் ஹைக்கூ (8)

கஷ்டம் காதலுக்கு இஷ்டம்
நஷ்டம் காதலுக்கு இல்லை
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதலர்கள் எதையும் தாங்டனுகிமே ... !

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (18-Mar-13, 8:05 pm)
பார்வை : 142

மேலே