நட்பு

இருவர் கருத்தும் ஒருமித்திருக்கையில்
நட்பை கொண்டாடுவது பெரிதல்ல!

முற்றிலும் முரண் என்கிறபோதும்,
உன் கருத்தை நானும்
என் கருத்தை நீயும்
ஏற்றுக்கொள்வதே சிறந்த நட்பு !

எழுதியவர் : வெண்ணிலா (21-Mar-13, 5:42 pm)
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே