நாணலாய் வளைந்து கொடு
அதிக ஆண்டுகள் வேரூன்றிய
பெரிய மரம் மட்டுமே
புயலில் அடியோடு சாயும் !
நாணல் வளையுமே தவிர
வேரோடு சாய்வதில்லை!
உறவுகளும் அது போலத்தான்,
அளவோடு பழகி
என்றும் அன்போடு இருப்போமாக!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
