பிழை

முகத்திற்கு நேரே
திட்டுபவனை நம்பு
புகழ்பவனை நம்பாதே!
மெருகேற்றிய
அலங்கார வார்த்தைகள்
நாடகத்திற்கு சரி!
வாழ்க்கைக்குப் பிழை!

எழுதியவர் : வெண்ணிலா (21-Mar-13, 5:33 pm)
சேர்த்தது : வெண்ணிலா
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே