மனசு

சிலபேர்கிட்ட முதல் சந்திப்பிலேயே
ஒரு அந்நியோன்யம் ஏற்பட்டுவிடும்!
ஆனால்......போகப்போக
நெருக்கம் குறைந்து அவர்களை விட்டு
விலகிப்போவது போல உணர்வோம்!

சிலபேர்கிட்ட ஆரம்பம் முதலே
விலகியே பழகுவோம்!
ஆனால் பழகப்பழக
அவர்களை ரொம்ப
நெருக்கமானவர்களாக உணருவோம்!

எதுக்கு ? ஏன்? எப்படி ? என்கிற
கேள்விகளுக்கு பதிலே
கிடையாது மனசிடம்!

எழுதியவர் : வெண்ணிலா (21-Mar-13, 5:48 pm)
பார்வை : 122

மேலே