என் இனிய வைரஸ்...

எனக்குள் நானே அறியாமல் புகுந்து கொண்ட வைரஸ் நீ …?!?

ஆம் , என்னுள் புகுந்து எல்லா இயக்கத்தையும் செயல் இழக்க வைக்கும் என் இனிய வைரஸ் நீ !!!!!

என்னால் இன்றுவரை முடியவில்லை என்னுள் புகுந்த வைரஸை நீக்க - உண்மைதான் ,

செயல் இழந்தாலும் , செயல் அற்று மடிந்தாலும் என்னுள்ளான நீக்க இயலாத வைரஸ் நீ !!!

மீண்டும் மீண்டும் மடிய தோன்றுகிறது என் இனிய வைரஸ் உனக்காக , உன்னால் மட்டுமே ….!

எழுதியவர் : theekkavi (22-Mar-13, 2:06 pm)
சேர்த்தது : theekkavi
Tanglish : en iniya virus
பார்வை : 148

மேலே