பாலியல் வன்கொடுமை

தந்தை தானே என்ற
தன் நம்பிக்கையால்
தான் இழந்தது தெரியாது
இந்த சிறுமி
சிரிக்கிறாளோ!

எழுதியவர் : ஸ்ரீ (22-Mar-13, 5:25 pm)
சேர்த்தது : pechiramki
பார்வை : 110

மேலே