காலத்தின் தேவை

காலம் சென்றபின் உணர்ந்தேன்
காலத்தின் தேவையை.............
விளையாட்டாய் போன காலத்தை
சிரத்தையுடன் தேடுகிறேன்.........
முன்சென்ற காலத்தை எதிர்பார்த்து
பின்சென்று பார்கிறேன்..........
சென்றது,முடிந்தது என்றும் கிடைப்பதில்லை
என்பதை வலியுடன் உணர்ந்துகொண்டேண்.........

எழுதியவர் : இலா (22-Mar-13, 6:14 pm)
சேர்த்தது : செல்வி இலா
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே