ஓராயிரம் பூக்கள் என்னுள்

உன்
ஒற்றைப்
பார்வையினால்
ஓராயிரம் பூக்கள்
என்னுள் பூத்துவிட்டது!!
என் இதயத் தோட்டத்தின்
மலர்கள்
அனைத்தையும்
மாலையாக்கி,
உனக்குச் சுட்டிட ஆசை!!!
உன்
ஒற்றைப்
பார்வையினால்
ஓராயிரம் பூக்கள்
என்னுள் பூத்துவிட்டது!!
என் இதயத் தோட்டத்தின்
மலர்கள்
அனைத்தையும்
மாலையாக்கி,
உனக்குச் சுட்டிட ஆசை!!!