உன் பெயர் மட்டுமே ....

உதட்டில் இருந்து
பல வார்த்தைகள்
வருகின்றன ..
ஆனால்
என் இதயத்திலிருந்து
வரும் வார்த்தை
உன் பெயர் மட்டுமே ....

எழுதியவர் : கவி கே அரசன் (1-Apr-13, 10:17 pm)
Tanglish : un peyar mattumae
பார்வை : 108

மேலே