நீயே சொந்தக்காரன்

நீயே சொந்தக்காரன்

என் கவிதையில் எழுதப்படும் வார்த்தைக்கு சொந்தகாரியாய் நானாக இருக்கலாம் ஆனால் தோன்றும் வார்த்தைகள் உன் நினைவாலே என்பதால் என் கவிதைக்கு நீயே சொந்தக்காரன் ஆவாய்....!!!!

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (7-Apr-13, 3:56 pm)
Tanglish : neeye sonthakaaran
பார்வை : 136

மேலே