தேதியும் மக்களும்
உன் முன் விடியலாய் நாங்கள்........
உன் விடியலாய் உலகம்..........
தினசரி உலா நீ...........
அவற்றில் நிகழ்பவை ஏராளம்.....
உனக்கு நித்தம் மாற்றம்....
மாற்றத்தில் எங்கள் வாழ்க்கை.....
மாற்றம் உன் பெயர் சொல்லி அழைக்கிறது....
அவை சந்தோசமாகவும் இருக்கலாம்.....
துயரமாகவும் இருக்கலாம்......
எதுவானாலும் உன்னை சொல்லியே.....
அதன் தாக்கத்தை அனுபவிக்கிறோம்.....
உன் பெயரில் வரலாறு ஏராளம்............................................
உன் வரலாறு யார் அறிவார் ..............
எங்களை விட்டு நீ ப்ரியமாட்டாய்............
நீ இல்லாமல் நாங்கள் இல்லை ...............
எங்கள் தொடர் வண்டியே...........
நீ தொடர்வாயக..........
என் சந்ததியினருக்கு.................

