தமிழ் மொழி நம் தலைமொழி
தமிழரின் தமிழ் மொழி பிறப்பியம் தேடுவோம் ..
உலகறிய செய்வோம் ..
வாழ்க தமிழ் ..
வளர்க தமிழன் புகழ் ..
வளர்த்திடுவோம் வாழ்த்திடுவோம் ..வாழ்ந்திடுவோம்
செம்மொழியாம் தமிழை ..
உலக முதுமொழியாய் மொழிவோம் ..
நம்மொழி போல் பாரினில் அழகிய மொழி இல்லை..
ஈடும் இல்லையென.....

