உண்மை இருக்குமிடம் தெரிந்து !

ஒப்புக்கு சிரிக்கிற
பெரியவர்களை ஒதுக்கி விட்டு

'உம்' என்று இருந்தாலும்
தன் சக வயது
குழந்தைகளோடுதான்
"விளையாடலாமா?"
என்று கேட்கிறது

ஒரு குழந்தை
உண்மை இருக்குமிடம்
தெரிந்து !

எழுதியவர் : முத்து நாடன் (19-Apr-13, 7:50 pm)
பார்வை : 88

மேலே