உண்மையா ?

உன்னை பற்றி
எழுதும் போது மட்டும்
என் எழுதுகோல்
முரண்டுபிடிக்கிறது

மை இல்லாமல் அல்ல
உன்னை பற்றிய
பொய் இல்லாமல் .....!!!!

எழுதியவர் : (19-Apr-13, 6:30 pm)
சேர்த்தது : ராம்பிரசாத்
பார்வை : 75

மேலே