காதல் வலி
காலை சூரியன் கண் விழிக்க !
வெண் பனி துளிகள் உன்னை முத்தமிட !
இளவேனில் காற்று உன்னை ஈதமாக்கி தொட !
அழகிய தாமரை மலர்கள் உன் முகம் பார்த்து
இதல் விரிக்க !
கொண்டை சேவல் உன் குரல் கேட்டு ஓசை
எழுப்ப காத்திருக்கிறது !
நானும் காத்திருக்கிறேன் கையில் காப்பியுடன் அல்ல !
நெஞ்சில் காதல் வலியுடன்
என் வலிக்கு மருந்து உன்னிடம் மட்டும் !

