சிந்தனை

பெண்மைக்கு ! எப்போதும் பெருத்த சிந்தனை !மற்றவர்களை பற்றியே ! கொஞ்சம் உங்கள் மனதுடன் பேசகற்றுக்கொள்ளுங்கள்
எங்கே விழுந்தாய் எங்கே ! எழுந்தாய் ! என்று தெரியும் ! அராய்ந்துக்கொண்டே இருங்கள் உங்களை பற்றி !
உங்களுக்கு சேராத எந்த அன்பையும் நேசிக்க முயர்சிக்காதிர் !
நீங்கள் தேடினாலும் அங்கு பொய்மைதான் ! ஆண்கள் ! உங்களை இன்னும் ! சக மனிசியாக யோசிக்க முயலவில்லை ! தொட்டால் உரூகித்தான் போவீர் ! என்ன செய்ய மனிதனின் படைப்பு ! மனதிற்கு சொல்லிக்கொடுங்கள் ! உண்மையை தினம் ! தினம் ! தோற்றுபோவது ! நீங்கள் மட்டும் இல்லை உங்கள் சந்ததிகளும் ! தயவு செய்து வறண்ட நிலத்தை ! உருவாக்காதிர் !

எழுதியவர் : திலகா (21-Apr-13, 2:23 pm)
பார்வை : 156

மேலே