Thilaga Vathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Thilaga Vathi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 14-Apr-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 283 |
புள்ளி | : 74 |
மற்றிதிரனளிகளுக்கு இசை குழு அமைக்க என்னக்கு மிகவும் ஆசை யாருக்கவது விருப்பம் இருந்தால் வாருங்கள் இணைந்து செயல்படுவொம்
எதையாவது பயனாக செய்யவே ண்டும் புத்தகம் படிக்க ஆசை.
அருமையான தந்தை
அழகாக பேசுவர்
குடும்பத்துக்கு சுயனலமானவர்
மனைவிக்கு தோழமையானவான்
குழந்தைக்கு நல்லா நண்பனானவன்
பொறாமையா இருக்குது ......
உதவி செய்வதற்கும்
விமர்சனம் தேவைப்படுக்கிறது !
உண்மையான அன்பை சொல்வதற்கும்
விமர்சனம் தேவைப்படுகிறது !
நான் உணர்வுகளை சொல்லிவிட்டேன் என்பதால்
என்னை சார்ந்தது என்று நினைத்துவிடாதீர் ,,,,
நான் பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போனதால்
பல பேர் பேச வாய்ப்புக்கொடுத்ததால்
நான் எழுத திருடிவிட்டேன்,,,,
சுதந்திரம் என்று
சுற்றுலா இடமாக
குழந்தையின்
இதயத்தை
தாரைவார்த்துவிடாதீர் ....
தாயின்
தழுவலை
தரம் இல்லாமல் கொடுத்துவிட்டுங்கள் ...
தலைமுறைகள்
அடிமைப்படாமல் வாழ்வதற்கு ...
தேடிக்கொண்டு
தென்றலாக மாறாமல் இருக்க ...
தாயின் தழுவல் ஒன்றுதான்
நிறைவை தொடும் ...
காமகருவரையை
களங்கம் இல்லாமல்
புரிந்துக்கொள்ள
தாயி தழுவலே மருந்து !
தாயி தழுவல்
நிறைவாயின்
எதார்த்தவாழ்வை தொட்டு விட்டும்
ஜீவன்.....!
ஏகாந்தத்தை பேச
நான் எட்டித்தான் நின்றேன் ..!
என்னவனை
எனக்கு என்று தெரிந்தும்!
எண்ணங்கள் பேசியதால்
ஏங்கியே நின்றேன் !
சத்தத்துக்குள்
ஒழிந்தது
வார்த்தை
மௌனத்துக்குள்
ஒழிந்தது
நித்தரை !
காதல் கவிதை
எழுதிவிட்டேன்
என்று !
கள்ளத்தனம் பேசிவிடாதீர்!
என் கள்வன் பார்த்துவிட்டால்
கலங்கிவிடுவான் !
நான் தாங்க மாட்டேன் !
பிறந்த நாளை கொண்ட்டாடி என் இழப்புகளை தேட சொல்கிறாயா !
கட்டி வைத்து
காத்திருந்ததை
களவாடி விட்டு விட்டாய்
என்று !
எள்ளு கொள்ளுகிறது
என் எண்ணம் ...
சிரித்து அன்பைதருபவள் எல்லாம்
சிங்கார அழகை இழப்பவள் அல்ல ...
வஞ்சக கூட்டத்தை தெரிந்துக்கொள்ள !
மௌனமாக இருப்பவள் எல்லாம்
சிங்கார அழகை ஆதரிப்பவளும் இல்லை !
நாட்களுக்கு பதில் சொல்ல
நடை பயிற்சி கற்று கொள்கிறாள்!
கூட்டத்தின் நடுவில் இருந்து கொண்டு
தனிமையான வெற்றியை எப்படி தேடுவது ...
மேக கூட்டத்துக்குல்
ஒளிந்த்துதான்
வாழ ஆசைப்படுகிறேன் !
மேகம் களைந்துவிட்டால்
வெறுமையாக தெரிவேன் !
பல்லாயிரம் பார்வைகளுக்கு
பதில் சொல
சொல்லும்! சத்தமும் !
மிக முக்கியம் உனக்கு.
சுதந்திரமும் ! உணர்வும்
மிக முக்கியம் எனக்கு !
உனக்கு எனக்கு என்பதுதான்
வாழ்க்கை .
எது எதோ எழுதநினைக்கையில் !
எனக்கான உன் சொந்த நினைவுகள்
எண்ணற்று சிந்திபோவதை
எண்ணமுடியாமல்
ஏங்கியே நிக்கிறேன்!
எதற்கு என்று கேள்வி கேட்டால்!
சூரவலியாய் வந்துபோகிறாய்
என்ன செய்ய நான் ?.
சாதி ஒழிப்பு என்று
காதல் வளர்ந்தது !
காதல் வளர்ந்தது என்று
காமம் வளர்ந்தது !
நாகரிகம் வளர்ந்தது என்று
பொய் வளர்ந்தது !
தொழில் வளர்ந்தது என்று
தார் சாலை வளர்ந்தது !
சுத்தம் வளர்ந்தது என்று
பிளாஸ்டிக்கு வளர்ந்தது !
தோட்டம் வளர்ந்தது என்று
மூலிகை இல்லா தாவரம் வளர்ந்தது !
முறை வளர்ந்தது என்று
பொய் வளர்ந்தது !
அன்பு வளர்ந்தது என்று
தொடுதல் வளர்ந்தது
ஒருவரையும் வேண்டாம் என்று வைத்துவிடாதிர் !
நாம் தேடும்போது நம்மை வேண்டாம் என்று பிரபஞ்சம் சொல்லிவிடும் .
நண்பர்கள் (22)

Madhans88
chennai

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

ashiq
செங்கல்பட்டு

a.n.naveen soft
kanjipuram
