சிந்தனை

எது எதோ எழுதநினைக்கையில் !
எனக்கான உன் சொந்த நினைவுகள்
எண்ணற்று சிந்திபோவதை
எண்ணமுடியாமல்
ஏங்கியே நிக்கிறேன்!
எதற்கு என்று கேள்வி கேட்டால்!
சூரவலியாய் வந்துபோகிறாய்
என்ன செய்ய நான் ?.

எழுதியவர் : (4-Mar-14, 7:37 pm)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : sinthanai
பார்வை : 61

மேலே