கவிதை தெரியும்
நீ ரசிக்க ரசிக்க நான்
நான் வடிக்கிறேன் கவிதை
உனக்கு வரிகள் எனக்கு
வலிகள் நீ தந்து அல்ல
காதல் தந்தது ...!!!
ரசித்துப்பார்
கவிதை தெரியாது
காதல் தெரியும்
காதலித்து பார்
காதல் தெரியாது
கவிதை தெரியும்
நீ ரசிக்க ரசிக்க நான்
நான் வடிக்கிறேன் கவிதை
உனக்கு வரிகள் எனக்கு
வலிகள் நீ தந்து அல்ல
காதல் தந்தது ...!!!
ரசித்துப்பார்
கவிதை தெரியாது
காதல் தெரியும்
காதலித்து பார்
காதல் தெரியாது
கவிதை தெரியும்