Madhans88 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Madhans88 |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 21-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 8 |
போராளி செங்கொடியின் (காஞ்சி மக்கள் இயக்கம்) இறப்பில் பிறந்தவன் -எரியும் என் இதயத்தை தமிழால் அணைக்க முயற்சிப்பவன் - தமிழ் இன புலி இவன்.
காதலர் தினம் - என் காதல் சொல்ல ஒரு தருணம்.
உன் வருகைக்காக காத்திருக்கும்
என் விழிகள்
நி வந்ததும் என் காதல் சொல்ல
துடிக்கும் இதழ்கள்
ஆனால் உன் முகம் பார்த்ததும் மறந்து விடலாம்
எனது மனபாட வார்த்தைகள்
மறந்து விட்டாலும் நி புரிந்து கொள்வாய்
என என் நம்பிக்கைகள்
உடலில் பதட்டம் இருந்தாலும் இன்னும்
என் கையில் கசங்கா பூக்கள்
ஏ பெண்ணே மலரை பெற்று கொண்டு
உன் மனதை கொடு
மரணம் வரை பாதுகாப்பேன் - நம் காதல்.
அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி
அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!
கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்
அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!
கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்
உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது
நண்பர்கள் (6)

நா கூர் கவி
தமிழ் நாடு

கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

Thilaga Vathi
chennai
