வளர்த்தல்

சாதி ஒழிப்பு என்று
காதல் வளர்ந்தது !
காதல் வளர்ந்தது என்று
காமம் வளர்ந்தது !
நாகரிகம் வளர்ந்தது என்று
பொய் வளர்ந்தது !
தொழில் வளர்ந்தது என்று
தார் சாலை வளர்ந்தது !
சுத்தம் வளர்ந்தது என்று
பிளாஸ்டிக்கு வளர்ந்தது !
தோட்டம் வளர்ந்தது என்று
மூலிகை இல்லா தாவரம் வளர்ந்தது !
முறை வளர்ந்தது என்று
பொய் வளர்ந்தது !
அன்பு வளர்ந்தது என்று
தொடுதல் வளர்ந்தது

எழுதியவர் : (27-Feb-14, 8:02 pm)
சேர்த்தது : Thilaga Vathi
பார்வை : 46

மேலே