அழிப்போம் என்றால் எப்படி?
அழிப்போம் என்றால் படைத்தவன் எதற்கு?
அழிவோம் என்றால் பகுத்தறிவு எதற்கு?
தவறு செய்யாத மனிதன் உண்டா?
அதை உணர்ந்து ஒழுங்குவதே முறை
சிற்பி கல்லை சிலையின் மூலப்பொருள்
என்கிறாள்
தோபி அழக்கு களைய சலவைக்கு உதவும்
என்கிறான்
இயற்கை நேசி கல்லை கல்லாகவே
ரசிக்கிறான்
யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல
ஆண்டவன்னிடத்தில் அனைவரும் சமமே!

