அட்டைப்படங்களுக்காக.........
வியர்வை உலரமுன்
பெறவேண்டிய
கூலிக்காக
ஆயிரம்
தடவைகள்
வியர்த்துக்காய்ந்துவிட்டன
களைத்துவிட்டன
அவர்கள் தினத்திற்கு
மட்டும்
அவர்களின்
முதுகுகளும்
சுமைகளும்
படம் பிடிக்கப்படுகின்றன
அட்டைப்படங்களுக்காக மட்டும்!!!!!!