இறைவனா?! சைக்கோ மனிதனா?!
தேவை
ஒரு பிள்ளையென
வேண்டுவோர்
பல இருக்க............
தேவையே இல்லையென
அழிபோருக்கும்
குப்பையைப்போல எறிப்பவருக்கும்
பிள்ளைவரம்
அள்ளித்தரும் இறைவா........
இக்கலியில்
இன்று நீயும்
சைக்கோ மனிதன்
ஆனாயோ ??

