mathinila - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  mathinila
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  09-Jan-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Oct-2011
பார்த்தவர்கள்:  750
புள்ளி:  246

என்னைப் பற்றி...

:)உங்களில் ஒருத்தி:)

என் படைப்புகள்
mathinila செய்திகள்
mathinila - mathinila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2013 3:50 pm

நீ
எப்படி
வேண்டுமானாலும்
இருந்துக்கொள்.......

நான்
இப்படித்தான்......

ஒருதலையாக
என்றாலும்
ஓயாமல்
காதலிப்பேன்....
உன் நினைவுகளை!!!!

மேலும்

நேற்றைய நிகழ்வுகள் இன்றைய நினைவுகள்... இனிமையான நினைவுகள் நிஜமாக வாழ்த்துக்கள் பல... 28-Feb-2015 5:37 am
வரிகள் அழகு! ஓயாமல் காதலிப்பேன் உன் நிலைவுகளை... 14-Jul-2013 3:35 pm
நன்று ! 31-May-2013 3:15 pm
என்ன கொடும அம்மா இது ???? 18-May-2013 2:37 pm
mathinila - mathinila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2012 9:12 am

நான்
அழுகின்றேன்...

நீ
அருகே இல்லாவிட்டாலும்...

உன் விரல்கள்
என் விழி நீர்
துடைக்க கண்டு..

உணர்ந்தேன்..

நட்பிலும்

தாய்மையின் அடையாளம்
உண்டுயென...

மேலும்

அருமை மதிநில, நட்புக்கு வலிமை அதன் தாய்மை. அருமை. 23-Mar-2012 4:10 am
ஹல்லோ ராஜ் அடங்குடா கண்ணா! 11-Feb-2012 4:14 pm
ரதீ கொஞ்சம் அமைதியா இருங்க, பேசித் தீர்த்துக்கலாம். 11-Feb-2012 4:08 pm
ஏன்தான் ரதிப்ரபாவோடு இவ்வளவு சண்டையிடுகிறீர்களோ. ஏதும் முன்பகையா? 11-Feb-2012 4:06 pm
கருத்துகள்

நண்பர்கள் (24)

user photo

nuskymim

kattankudy
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Sara191186

Sara191186

திருச்செங்கோடு

இவரை பின்தொடர்பவர்கள் (25)

Elumalai.A

Elumalai.A

Vellore
Madhankumar R

Madhankumar R

ஆண்டிபட்டி
மேலே