நான் இப்படித்தான்!!

நீ
எப்படி
வேண்டுமானாலும்
இருந்துக்கொள்.......

நான்
இப்படித்தான்......

ஒருதலையாக
என்றாலும்
ஓயாமல்
காதலிப்பேன்....
உன் நினைவுகளை!!!!

எழுதியவர் : மதிநிலா_mathinila (4-May-13, 3:50 pm)
பார்வை : 421

மேலே