கங்கையாய் செல்லும் என் கண்ணீர் 555

அழகே...

நீ மட்டும் இன்று
என்னுடன் இருந்திருந்தால்...

பாசத்திற்காக நான்
யாரிடமும் போய்
நின்ருகுகமட்டேன்...

உறவுகளிடம் நான்
பாசம் வைத்தாலும்...

என்மேல் பாசம்
காட்ட மறுக்கிறார்கள்...

நீ செல்லும் போது...

என்னையும் நீ அழைத்து
சென்று இருக்கலாம்...

என்னிடம் சொல்லாமல்
சென்றாயடி கண்ணே...

பாசதிக்கு ஏங்கும்
என்னை விட்டு செல்ல...

உனக்கு எப்படி
மனம் வந்ததடி...

உருகும் பனிகட்டிபோல்
வெளியேறும்...

என் கண்ணீரை
கண்டாயா என் உயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-May-13, 3:12 pm)
பார்வை : 121

மேலே