எனக்காக காத்திருந்த உன்னை காக்கவைதேன் 555

உயிரே...

உனக்காக
காத்திருக்கிறேன்...

காதலனே என் கரம்
பற்ற வா என்றாய்...

காத்திருந்த உன்னை
காக்கவைதேன்...

உன்னை காக்க
வைத்ததிற்கு...

தினம் கரையும்
கற்பூரமாய்...

கரைந்து கொண்டு
இருக்கிறேன்...

கையில் கிடைத்த
மலர்கொத்தை...

மண்ணில்
தவரவிட்டத்துபோல்...

என் கையில்
இருந்த உன்னை...

மண்ணில் தவரவிட்டேனடி
கண்ணே...

உன் சுவாசகாற்று
இருக்கும் வரை...

நான் சுவாசித்து
கொண்டு இருப்பேன்,,,

மண்ணில் உன்
நினைவுகளை சுமந்தபடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-May-13, 2:51 pm)
பார்வை : 193

மேலே