காதல் பிரிவு
நீ குடியிருந்த போது கோவிலை போலிருந்த இந்த தேகம், நீ பறந்து போனபின்பு சிறையறை ஆகிப் போனது, ஆனால் இங்கு கைதிகளும் இல்லை காவலரும் இல்லை, சிறை பட்டு கிடப்பது எனது உயிரும் உனது நினைவும் தான்.