தமிழ்புலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்புலி
இடம்:  இடைப்பாடி (வட்டம்) சேலம்(ம
பிறந்த தேதி :  27-Jun-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2013
பார்த்தவர்கள்:  363
புள்ளி:  11

என் படைப்புகள்
தமிழ்புலி செய்திகள்
தமிழ்புலி - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2017 8:07 pm

ஏண்டியம்மா மருதாணி, பட்டணத்துக்கு படிக்கப் போனதுக்கப்பறம் சினிமாக்காரிங்க மாதிரியே ஆடை உடுத்த ஆரம்பிச்சிட்டயே. உம்.. படிச்சவங்களாலதாண்டி பட்டிக்காட்டு சனங்களும் கெட்டுப்போறாங்க.
😊😊😊😊😊
வணக்கம் பாட்டிம்மா. உங்க காலம் மாதிரி இல்ல. பட்டிக்காடே இப்ப சினிமா மோகத்தில தான் கெட்டுக் கெடக்குது. நம்ம கிராமத்தில பாருங்க. பள்ளில படிக்கற பெண் கொழைந்தங்க இருபது பேரு இருக்கறாங்க. அதில நாலு பிரியா, நாலு ஸ்வேதா, மூணு ஸ்வர்ணா, ரண்டு ஸ்மிதா, ரண்டு ரேக்கா, மூணு தண்யா, மிச்சம் ரண்டில ஒண்ணு பிருந்தா, இன்னோண்ணு அனுஷ்கா. இந்த இருபது பேர்ல ஒரு பெண் கொழந்தையோட பேருகூட தமிழ்ப் பேரு இல்ல. இப்பெல்லாம் இந்திப் பேர வச்ச

மேலும்

நன்றி கவிஞரே. 05-Jul-2017 4:15 pm
நன்றி கவிஞரே. 05-Jul-2017 4:15 pm
எம் தமிழ் எப்போது இந்த அறியாதவர்களின் சிறையிலிருந்து விடுதலையாகும் 04-Jul-2017 11:19 pm
ஏங்க இன்னும் சில வருடங்களுக்குள் ,,,நான் தமிழன் என்பது எனக்கே மறந்து போய்விடும் போலிருக்கு இந்த தமிழர்கள் என்று திருந்த போரார்களோ .எதுவாயினும், உங்கள் அரிவுரைக்கு பாராட்டுகள்.. இந்த சொரனையில்ல தமிழர்களுக் இன்னும் உரைக்கும்படி குத்துங்கள் 01-Jul-2017 9:55 am
அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Oct-2013 10:42 am

தீராத நோயாக
மாறாத சாபமாய்
பணமெனும் விஷம்
மனித ஜாதிக்குள் !!

வாக்குகள் கால் குப்பி
மதுவிற்கு விற்பனையாகிறது
தேசமோ கட்சிகளிடம்
அடகு போகிறது !!

கட்சிகளோ உரிமைகளையும்
நசுக்கி நம்மை
அடிமையாக்கி ஆளுகிறது !!


உயிர் நீத்து பெற்ற
சுதந்திரம் எங்கே ?

நல்ல தலைவனை
பொம்மையாக அரியணையில்
அமர்த்தி பொம்மலாட்டம்
ஆடும் அரக்கர்கள் காலிலே !!


விழுப் புண்ணை அணிகலனாக
அணிந்த வீரம் எங்கே ?

தூங்குகிறது நிம்மதியாக
மெத்தையிலும் மதுவிலும்
வீறுகொண்டு எழுகிறது
தெருவிலே மங்கையிடமும்
சாதிச் சண்டையிலும் !!


எல்லையிலே அத்து மீறல்
கோட்டையிலே நாட்டை
விற்க பேச்சு வார்த்தை
ஆனால்
கா

மேலும்

ரொம்ப அருமை 20-Apr-2014 8:03 am
உயிர் நீத்த பெற்ற சுதந்திரம் உயிரை பறிப்போர் கையில் இருக்கிறது 28-Jan-2014 2:56 pm
மக்கள் தங்களுக்கான வாக்குரிமையை இலவசம், பணத்திற்கு, மதுவிற்கு விற்காமல் தங்களின் தொகுதிக்கும் நாட்டிற்க்கும் நல்லது செய்யகூடிய அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் காலம் வரும் வரை இந்த அவலம் தொடரும். நெஞ்சு பொறுக்கு தில்லையே.... ஒருவருக்கு மட்டும் நெஞ்சம் கொந்தலளித்தால் பத்தாது, அனைவரும் கொந்தளித்து தங்களின் நிலையை மாற்ற வேண்டும். நல்ல வரிகள்... 25-Nov-2013 12:16 pm
தாய் மொழி காக்க வக்கில்லை தலைவா படத்திற்கு தீக்குளிக்கும் !! இந்த மூடர் கூட்டமே நாடெங்கிலும் ! ------------- சாடல் சரியானது....தேடல் தொடரட்டும். கவி அருமை. 23-Nov-2013 6:31 pm
தமிழ்புலி - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2014 7:30 am

புரிவது போல்
வாழ்க்கை
புரிந்தும் புரியாமல்
தொடர்கிறது வேட்கை!
000
தேடித் தேடி
தேடியே தொலைகிறேன்
கூடி வர மறுக்கிறது
குறுநகையும்!
000
வாழ்க்கையை
தேர்ந்தெடுத்தாலும்
வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாலும்
முடிவு பிழை
உணர்வு கொலை!
000
மீண்டு விட்டதாய்
நினைத்து முடிக்கும் முன்
மாண்டு விட்டதாய்
உணர்வு!
000
நிழலும்
விழ மறுக்கிறது
விழுந்தாலும்
விலகியே நடக்கிறது!
000
விரக்தியில்
விளையாடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை

வெற்றிகள் எதார்த்தமாய்
தோல்விகள் எப்போதுமாய்
000
நீடித்த
வாழ்க்கைப் பயணத்தில்
சில நோவுகள் மனதில்
வேகத்தடைகளாக...

மருந்தில்லை....

நோவுகளே
நோய் தீர்க்கும்

மேலும்

மிக்க நன்றி தோழரே 20-Apr-2014 8:48 am
மிக்க நன்றி தோழி 20-Apr-2014 8:48 am
மிக்க நன்றி தோழரே 20-Apr-2014 8:48 am
மிக்க நன்றி தோழி 20-Apr-2014 8:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சத்யா

சத்யா

கோயம்புத்தூர்
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

பிரபலமான எண்ணங்கள்

மேலே