எனக்கு கண்ணீரை தந்தவள் நீ

எனக்கு கண்ணீரை தந்தவள் நீ
ஆனாலும் அன்பானவள் நீ
சுடுகின்ற வார்த்தைகள் நீ பேசினாலும் என்னை
சுமக்கிறாய் உன் நெஞ்சில் என்று அறிவேன் ♥

எழுதியவர் : கவி கே அரசன் (4-May-13, 7:02 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 151

மேலே