துவண்டு போகாதே
இன்னும் சற்று தூரமே...
துவண்டு போகாமல்
தொடர்ந்து செல்...
ஓய்வெடுக்கலாம்..
வெற்றியை நம்
படுக்கையாய்
மாற்றிக் கொண்டு...
இனி உன்னைத் தொடராமல்
தோற்றுப் போகட்டும்
தோல்வி...
தோழா...
துவண்டு போகாதே
தொடர்ந்து செல்
வெற்றி உனதே.....

