டூப் ....

அம்மா இன்னா

சும்மா இல்லை

சும்மா இன்னா

அம்மா இல்லை

இப்படி சினிமா பாடல் பாடி

ஒருபடி மேல்போய்

கவிதை வேறு எழுதறோம்

ஆனா ?

நிஜத்தில் ...

துணி துவைச்சி

சமையத்து போட்டு

குளிப்பாட்டி

வீடு பெறுக்கி

சுத்தம் செய்து

கூலி வாங்காத

வீட்டில் வேலைகரியாய்

உலகில் பல அம்மாக்கள்

இன்னமும் இருகிறார்கள்

இன்று

அன்னையர் தினம்

ஒரு ஒப்பனைக்கு

ஆனாலும்....

அம்மா இன்னா

சும்மா இல்லா

இப்படி டூப் ஒத்து ஓதுறது

மட்டும் இன்னமும்

உலகில் குறைத்த பாடுஇல்லை

அட கடவுளே ....

அம்மா கடவுளா ?

கடவுள் அம்மாவா ?

எல்லாம் உலக மகா ஆண் ஆதிக்க

டூப் .....

அம்புட்டுதான் ?

டூப் ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (12-May-13, 7:31 pm)
பார்வை : 72

மேலே