அன்னையர் தினம்

என்னை பற்றி நான் அறிந்ததை விட
என் அம்மா அறிந்ததே அதிகம் என்பேன்
கஷ்டங்கள் அதிகம் பெற்றே என்னை
படைத்தாய் கடவுள் என்ற உன்னை சொல்வேன்
நீ பட்ட துன்பங்கள் யாவும் அறியாமல்
யார் இருப்பர் இப்பூமியில அழுகு சொல் என்று
அனைவரும் சொல்லும் ஒரே சொல்

அம்மா

பாலசுபாஷ்

எழுதியவர் : பாலசுபாஷ் (12-May-13, 8:05 pm)
சேர்த்தது : balasuba
பார்வை : 115

மேலே