அம்மா ,,,,,,,

ஐ இரு மாதம்
கரு கொண்டு சுமந்து
உருவொன்று பெற்ற
உன்னத தெய்வம் அம்மா ,,,,,,,,,,,

மழலை மொழியில்
என்னை
தவழ்க்கண்ட போது
அகம் மகிழ்து
அரவணைப்பது அம்மா,,,,,

தெத்தி தெத்தி நடந்தாலும்
ஒட்டி நின்று
கட்டி அணைப்பவள்
அம்மா,,,,,,

புழுதி மண் தின்று
புன்னகை கண்டதும்
கட்டி அணைத்து
கண்ணத்தில் முத்தமிடுபவள்
அம்மா ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (12-May-13, 6:42 pm)
பார்வை : 122

மேலே