என் மனசு

குழாயடியில்
குடத்தை வைத்து
தண்ணீர் பிடித்தாள்
அலம்பியது
என் மனசு...........

எழுதியவர் : g.m.kavitha (3-Dec-10, 7:27 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : en manasu
பார்வை : 688

மேலே