விவாகரத்து

உன்னுடன் இருந்த ஒவ்வரு நொடியும்,
என் கை விழங்கை துண்டித்து கொள்ளவே துடித்தேன்,
உன்னை விட்டு வந்த
அந்த நொடியில் உணர்தேன்,
அது விழங்கல்ல வரமென்று.........

எழுதியவர் : Afi (18-May-13, 5:50 pm)
சேர்த்தது : Afrin Afeez
Tanglish : vivaagaraththu
பார்வை : 91

மேலே