மாணவர் ECONOMICS

நாம் பெறுகின்ற அறிவை பிறருக்கு பயன் படுவதே மனித பிறப்பின் முக்கிய குறிக்கோள் ..இந்தவகையில் எனது 30 வருடத்தை தாண்டிய பொருளியல் அறிவை மாணவர்களுக்கு பயன் படும் வகையில் சுருக்கமான முறையில் தொடர்ச்சியாக பதிய முன்வருகிறேன்
+2 ( GCE ,AL ) மற்றும் BA , Bcom , BBA
MA மற்றும் அரசதுறை பதவி உயர்வு பரீட்சைகள்
பொருளாதார அறிவு விரும்பிகள் போன்ற அனைவருக்கும் பயன்படும் வகையில் சிறு குறிப்பாக வெளியிடுகிறேன் ..இங்கு வரைபட வசதி இல்லாததால் முழுவது எழுத்து வடிவமே ..
உங்களின் கேள்விகள் இருந்தால் தனிப்பட்ட விடுகை மூலம் கேட்க முடியும்