பொருள்

அ - அலைகளுக்கு ஏது காதல் , ஆனாலும் காதல்
இல்லை என்று சொல்லவில்லை .
ர - ரணத்தில் தெரிவது தழும்பு ,
ரகசியம் என்பது உலக மாயை !
சு - சுகம் என்பது மனம்பேசுவது,
சுழற்சி என்பது தெரியபடதது !
மனைவி என்பவள் மாரிக்கொல்பவள் என்றால்
வாழ்ந்து பார்க்கலாமே.

எழுதியவர் : திலகா (23-May-13, 3:47 pm)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : porul
பார்வை : 82

மேலே