முடிவு...

காதலின் ஆரம்பம்
காதலியின்
கண்ணின் மொழி,
தொடர்ந்து
கணினியின் மொழி..

முடிவு-
மங்கலமா,
சங்கா..
காலம் காட்டும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-May-13, 8:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே