விதியின் வழியில்

வழி தெரிந்தும் சென்றடைய முடியாமல்
நதி வழியே செல்லும் துடுப்பு இழந்த படகை போல்
காதலை தவற விட்டவர்கள் விதியின் வழியில்!
நதியாவது ஒரு நாள் கடலினை அடைந்து- இனைந்துவிடும்
ஆனால் காதல்???

எழுதியவர் : காவிய ராஜ் (28-May-13, 10:16 pm)
சேர்த்தது : kaaviya raj
Tanglish : vithiyin valiyil
பார்வை : 66

மேலே