அழிக்க முடியாமல் சிவப்பலைகள்

இதயத்தில்
அவள் கால் தடங்கள்

திரும்ப திரும்ப சுத்தீகரித்தும்
அழிக்க முடியாமல்
சிவப்பலைகள்....

எழுதியவர் : jayaganthan (29-May-13, 12:44 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே