மரங்கொத்தி

மூங்கில் காட்டில்
மரங்கொத்திகளுக்கு என்ன வேலை?
புல்லாங்குழல் செய்கிறதா?!!

எழுதியவர் : nandhalala (29-May-13, 4:58 pm)
பார்வை : 104

மேலே