நன்றிக் கடன்...

இதுவரை சுமந்திருந்த மரத்திற்கு
இலைகள் காட்டும் நன்றிக் கடன்-
உதிர்ந்து,
உலர்ந்து சருகாகி
உரமாகிப் போவதுதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jun-13, 5:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே